கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
12:38

கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 869 கன அடியாக அதிகரித்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம், கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு, 705 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 869 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து வாய்க்காலில், 88 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 880 கன அடி என மொத்தம், 988 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம், 41.33 அடியாகவும், நீர்இருப்பு, 374.24 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,320 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 884 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு சிறிய மதகிலிருந்து, 177 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 771 கன அடி என மொத்தம், 948 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம், 50.70 அடியாகவும், நீர் இருப்பு, 1.51 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X