ஏகப்பட்ட 'ஆபரில்' பொருள் ஏ.பி.ஆர்., பர்னிச்சர்ஸ் அசத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
00:44

திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே அமைந்துள்ளது ஏ.பி.ஆர்., பர்னிச்சர்ஸ். பர்னிச்சர் வர்த்தகத்தில் திருப்பூர் சுற்றுப் பகுதி மக்களின் மனம் கவர்ந்த இந்நிறுவனம் வரும் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவங்கியுள்ளது.இது குறித்து, அதன் உரிமையாளர் லட்சுமணன் கூறியதாவது:மரம் மற்றும் ஸ்டீல் கட்டில், பல வித சோபா, டைனிங் டேபிள்கள், டேபிள்கள், சேர்கள், வார்ட் ரோப், பூஜை ஸ்டாண்ட் ஆகியன உள்ளன.தீபாவளியை முன்னிட்டு, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பர்னிச்சர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கிப்ட் கூப்பன் வழங்கப்படுகிறது.மூன்று சீட் சோபா வாங்கினால், ஒரு டீபாய் இலவசம். 29,900 ரூபாய் மதிப்புள்ள மூன்று பிளஸ் ஒன்று பிளஸ் ஒன்று சோபா, 19,900 ரூபாய் மற்றும் ஒரு மர டீபாய் இலவசம்.கார்னர் சோபா 39,900 ரூபாய் மதிப்புள்ளது 19,900 மட்டுமே. 29,000 மதிப்புள்ள சோபா, 23,200 ரூபாய். இவற்றுக்கு ஒரு மர டீபாய் இலவசம்.ஸ்டீல் கட்டில் மற்றும் மெத்தை 15,500 மதிப்புடையது 10,990 ரூபாய்க்கும், ரப்பர் வுட் கட்டில் மற்றும் மெத்தை 26,500 ரூபாய் தற்போது 19,900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.இரு கதவு வார்ட் ரோப் 12,500 மதிப்புள்ளது, 7,990 ரூபாய். 12,900 ரூபாய் மதிப்புள்ள நான்கு இருக்கை டைனிங் டேபிள் 6,990 ரூபாய். 3,990 ரூபாய் மதிப்பு டிரஸ்சிங் டேபிள் 2,990 ரூபாய். பூஜை ஸ்டாண்ட் 3,950 மதிப்புள்ளது, 2,990 ரூபாய்.பஜாஜ் நிறுவன மாத தவணை கடன் வசதி உண்டு. இதில் செய்யும் பர்சேசுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X