கிளாசிக் போலோவில்தீபாவளி சிறப்பு விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
00:44

ஆடைகளை தவிர்த்து விட்டால், பண்டிகைக்கு முக்கியத்துவம் ஏது? அதிலும், இந்த அதிநவீன காலத்தில், இளசுகளின் மனசை கவர்வது லேசுப்பட்ட வேலை அல்ல. அவ்வகையில், ஒட்டுமொத்த இளைஞர்களையும் வசீகரித்து வருகிறது, 'கிளாசிக் போலோ' நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு ஆடை ரகங்கள்.திருப்பூர், மங்கலம் ரோடு, பெரியாண்டிபாளையம் கிளாசிக் போலோ தலைமையக வளாகம் மற்றும் அவிநாசி, சேவூர் ரோடு, பழனிசாமி முத்தம்மாள் திருமண மண்டபம் ஆகிய இரு இடங்களில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் மனம் போல் தங்கள் ஆடைகளைத் தேர்வு செய்யலாம்.ஆண்களுக்கான உள்ளாடை முதல் பார்மல் உடைகள் வரை உற்பத்தி செய்யும் கிளாசிக் போலோ நிறுவனம் தீபாவளி முன்னிட்டு தனது சிறப்பு சலுகை விற்பனையை துவங்கியுள்ளது.தீபாவளி சிறப்பு விற்பனை குறித்து கிளாசிக் போலோ நிறுவனத்தின் ஆபரசேன்ஸ் மற்றும் பிராண்ட் - இயக்குநர், உஷா பெரியசாமி கூறியதாவது:உலக நாடுகளில் பிரபலமான எங்கள் பிராண்ட் ஆடை ரகங்கள் நாடு முழுவதும் எங்கள் நேரடி ேஷாரூம்கள் மற்றும் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் விற்பனையாகிறது. ஆண்டுதோறும் தீபாவளி முன்னிட்டு உள்ளூர் வாடிக்கையாளர் வசதிக்காக சிறப்பு சலுகை விற்பனையை வாடிக்கையாளர்களின் மனம் கவரும் வகையில் செய்து வருகிறோம்.உள்ளாடைகள், ஸ்வெட்டர், ஷார்ட்ஸ், சாக்ஸ், பாடி ஸ்பிரே, பெல்ட், டிராக் சூட் உள்ளிட்டவையும் கிடைக்கும். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான டி சர்ட், பேன்ட் மற்றும் டெனிம் ஆகியன 999 ரூபாய்க்கு மூன்று எண்ணிக்கையில் கிடைக்கும்.தீபாவளி சிறப்பு விற்பனை தாராபுரம் மற்றும் பொள்ளாச்சியிலும் அப்பகுதி வாடிக்கையாளர் வசதிக்காக மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X