வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு :ம.தி.மு.க., நிர்வாகிகள் விலகல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
01:04

கோவை:வைகோ மகன் துரை, ம.தி.மு.க., தலைமை நிலைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் கட்சி நிர்வாகிகள் இருவர் விலகினர்.


பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய ம.தி.மு.க., செயலாளர் முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது, வாரிசு அரசியலுக்கு எதிராக நீதி கேட்டு, தமிழகம் முழுவதும் பயணம் செய்தார். அவருடன், 28 ஆண்டு காலம் தொடர்ந்து பயணம் செய்து வந்தேன். தற்போது மன வேதனை அடைந்தேன். கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்' என, கூறியுள்ளார். -ம.தி.மு.க.,வின் மதுக்கரை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமியும் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.


பெருமாள்சாமி கூறுகையில், ''கொள்கையில் மாற்றம், ஏமாற்றத்தை கொடுக்கிறது. பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகிவிட்டேன். ஈஸ்வரன் துவக்கும் இயக்கத்தில் இணைந்து, மக்கள் பணியாற்ற முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
25-அக்-202106:33:57 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan வாரிசு அரசியலை எதிர்த்துதான் வைகோ கட்சி துவங்கினார். இன்று அவரை அவர் கட்சியினர் கேட்பதில் ஆச்சரியமில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X