வார்டு உறுப்பினர்கள் வராததால் மானகசேரி தேர்தல் ஒத்திவைப்பு | விருதுநகர் செய்திகள் | Dinamalar
வார்டு உறுப்பினர்கள் வராததால் மானகசேரி தேர்தல் ஒத்திவைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
02:07

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் மானகசேரி ஊராட்சியில் துணைத் தலைவராக இருந்த அமுதா இறந்ததை தொடர்ந்து அந்த இடத்திற்கு நேற்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.



தேர்தல் அலுவலர் ராமமூர்த்தி, அலுவலர்கள் தயாராக இருந்தனர். ஊராட்சி தலைவர் சுபிதா மட்டுமே அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில் வார்டு உறுப்பினர்கள் யாருமே போட்டியிட முன்வரவில்லை. இதனால் தேர்தலை ஒத்தி வைத்ததாக தேர்தல் அலுவலர் ராமமூர்த்தி அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் மறு அறிவிப்பின்படி தான் இனி தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X