பருவமழை மின் விபத்துக்களை தவிர்க்க புகார் கூற அலைபேசி விபரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
03:23

தேனி : வடகிழக்கு பருவமழை, புயல், வெள்ளக்காலங்களில் மின்விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர்களிடம் புகாரளித்து சரிசெய்யலாம்.



தேனி அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் சரவணன் - 94458 53154. தேனி ஊரகம் பகுதிக்கு பிரபு உதவி செயற்பொறியாளர் - 94458 53160. போடி சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் சுப்பையன் - 94458 53166. தேவாரம், ராசிங்காபுரம் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் முருகேஷ்பதி - 94458 53153 எண்களை அழைக்கலாம்.மேலும் ஆண்டிபட்டி, வைகை அணை, ஜம்புலிபுத்துார்



அதனை சுற்றியுள்ள பகுதிகள் உதவி செயற்பொறியாளர் சந்திர மோகன் 94458 53189. கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, ராஜதானி, வருஷநாடு பகுதி யினர் 94458 53197, தாமரைக்குளம், மதுராபுரி, புதுப்பட்டி பகுதியினர் 94458 53176, பெரியகுளம், சோத்துப்பாறை, கீழவடகரை, கும்பக்கரை, தேவதானப்பட்டி 94458 53183. சின்னமனுார்,



சீலையம்பட்டி, மார்க்கையன்கோட்டை சுற்றுப்பகுதியினர் 94458 53204.உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை சுற்றுவட்டார பகுதியினர் 94458 53209, கம்பம், சுருளிப்பட்டி, கூடலுார், நாராயணத்தேவன்பட்டி சுற்றுப்பகுதியினர் 94458 53214, ஓடைப்பட்டி, காமாட்சிபுரம் பகுதியினர் 94458 53221 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X