ரூ.428.58 கோடியில் 4491 வீடுகள்; ஏடுகள் குழு ஆய்வுக்கூட்டத்தில் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
03:56


தேனி : மாவட்டத்தில் ரூ.428.58 கோடி மதிப்பீட்டில் 4491 வீடுகள் கட்டப்பட்டுள்ளது என ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



தேனி ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் தமிழக சட்டசபை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. ஏடுகள் குழுத் தலைவர் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். குழு உறுப்பினர்கள் அமலு, பெரிய புள்ளான், நல்லதம்பி, தேன்மொழி, வேலு,கலெக்டர் முரளீதரன் முன்னிலை வகித்தனர்.



எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன், சரவணக்குமார், சட்டசபை கூடுதல் செயலாளர் ரவிச்சந்தின், இணை செயலாளர் நாகராஜன், எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரே, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.குழுத்தலைவர் பேசுகையில், ''குடிநீர் வாரியம், வீட்டுவசதி, குடிசை மாற்று வாரியம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.



தேனி மாவட்டத்தில் நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 14 இடங்களில் ரூ.428.58 கோடி மதிப்பீட்டில் 4491 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 3 இடங்களில் ரூ.122.18 கோடி மதிப்பீட்டில் 1229 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய பயனாளிகளுக்கு வழங்கப்படும். ஆண்டிபட்டி, கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 250 ஊராட்சிகளுக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் வழங்கும் திட்ட பணிகள் நடக்கிறது'' என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X