சேலம்: சேலம், சித்தர்கோவில், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் கலா, 58. நேற்று முன்தினம் காலை, 5:30 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க அவர் பொது கழிப்பிடத்துக்கு சென்ற போது பாம்பு கடித்தது. உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு இறந்தார்.இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.