விடுதலை சிறுத்தை பேனர் கிழிப்பு | தர்மபுரி செய்திகள் | Dinamalar
விடுதலை சிறுத்தை பேனர் கிழிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
15:33

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த சுங்கரஹள்ளியில், வி.சி.கட்சியின் முகாம் போர்டு வைத்து உள்ளனர். அந்த போர்டு மீது, கட்சி தலைவர் திருமாவளவன் படம் போட்ட பேனர் ஒட்டப்பட்டிருந்தது. அதனை நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கிழித்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சுங்கரஹள்ளியில் ஒன்றிய செயலாளர் பாலையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின் கடத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X