கோவையில் 154 பேர் 'டிஸ்சார்ஜ்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவையில் 154 பேர் 'டிஸ்சார்ஜ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
23:14

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று, 154 பேர் கொரோனா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கோவையில் நேற்று, 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து, 45 ஆயிரத்து, 782 ஆக உயர்ந்தது. நேற்று மூவர் உயிரிழந்தனர். பலியானவர்களின் எண்ணிக்கை, 2,400 ஆக உயர்ந்தது.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 154 பேர் குணமடைந்தனர். இதுவரை, 2 லட்சத்து, 41 ஆயிரத்து, 933 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 1,449 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X