தவிர்க்கலாமே: நிழற்குடைகளில் வழுக்கும் டைல்ஸ் தரைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2021
00:24

ஸ்ரீவில்லிபுத்தூர்-விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நகரங்களில் கட்டப்படும் நிழற்குடையின் தரை தளத்தில் வழுக்கும் டைல்ஸ்கள் பதிக்கப்படுவதால் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்குவதற்கு சிரமப்படுகின்றனர். டைல்ஸ்கள் பதிப்பதற்கு பதில் தரமான சிமென்ட் தரைகள் அமைக்க வேண்டும்.மாவட்டத்தில் நகரங்கள் , கிராமங்களில் பொதுமக்களின் நலன் கருதி நிழற்குடைகள் அமைக்கப்படுகிறது. இதில் பல இடங்களில் நிழற்குடைகள் சிதைந்து காணப்படுகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் நிழற்குடைகளில் தரைத்தளம் மற்றுமின்றி முழு பகுதியும் டைல்ஸ்கள் பதிக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் அரசுக்கு கூடுதல் செலவினத்தை ஏற்படுத்துகிறது.தரைதளத்தில் பளபளப்பான டைல்ஸ்கள் பதிக்கப்படுவதால் பல நேரங்களில் பொதுமக்கள் சறுக்கி விழுகின்றனர். பெரும்பாலான நிழற்குடைகளில் கைப்பிடிகள் இல்லாததால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் ஏறி, இறங்க சிரமப்படுகின்றனர். தரைத்தளத்தில் டைல்ஸ்கள் பாதிக்கப்படுவதற்கு பதில் தரமான சிமென்ட் தரைகள் அமைப்பதே பொதுமக்களுக்கு நலன் பயக்கும் . இதன் மீது மாவட்ட நிர்வாகம் போதி யநடவடிக்கை எடுக்க வேண்டும்.............செலவு குறைவு, பாதுகாப்பானதுபுதிதாக கட்டப்படும் நிழற்குடைகளில் டைல்ஸ்கள் பதிக்கப்படுவது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் பொதுமக்கள் ஏறி, இறங்க சிரமப்படுகின்றனர். டைல்ஸ்கள் பதிப்பிற்கு பதில் தரமான சிமென்ட் தரைகள் அமைப்பதே பாதுகாப்பானது. இதனால் அரசுக்கு செலவு குறையும். இதைஅரசு நிர்வாகம் கருத்தில் கொள்ளவேண்டும். -மூக்கையா, ஆட்டோ டிரைவர், ஸ்ரீவில்லிபுத்துர்..............

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X