வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2021
00:34

திண்டுக்கல்-திண்டுக்கல்லில் அனைத்து தெருவோர வியாபார தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் லெட்சுமணன் துவக்கி வைத்தார். செல்வகணேசன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் பாலன், தலைவர் துரை சந்திரமோகன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர்.'குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து வியாபாரச்சான்று, ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும். உள்ளாட்சி அலுவலகங்களில் வணிகக்குழு அலுவலகம் செயல்பட பணியாளர்களை நியமிக்க வேண்டும். வங்கி கடன் பெறும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். வீடற்ற தெரு வியாபாரிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்'ஆகிய கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X