20 பேருக்கு தொற்று | கடலூர் செய்திகள் | Dinamalar
20 பேருக்கு தொற்று
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2021
05:20

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 935 ஆக அதிகரித்தது.



கடலுார் மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 935 ஆனது. நேற்று, 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 840 ஆனது.மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் 199 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 867 ஆக உள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X