தீபாவளியையொட்டி புதுச்சேரி போத்தீசில் தள்ளுபடியுடன் மெகா விற்பனை மேளா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2021
10:53

புதுச்சேரி : தீபாவளி பண்டிகையை யொட்டி, புதுச்சேரி போத்தீஸ் நிறுவனத்தில் அதிரடி தள்ளுபடியுடன் அசத்தலான மெகா விற்பனை மேளா துவங்கியுள்ளது.





போத்தீஸ் ஜவுளி நிறுவனம், தென்னிந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் அமைந்துள்ளது. போத்தீஸில் துணிகள் மட்டுமின்றி, அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் ஒரே குடையின் கீழ் விற்கப்படுவது சிறப்பு அம்சம். தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்தில் மெகா அதிரடி விற்பனை துவங்கியுள்ளது.



ஐந்து தளங்களிலும் பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கு சலுகை விலையில் அசத்தலான ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் தீபாவளி பண்டிக்கைக்காக குவிந்துள்ளன. தரை தளம், முதல் தளத்தில், பெண்களுக்கு என பிரத்யேகமாக சாரி கலெக் ஷன் உள்ளது. ஆர்ட் சில்க் சாரி, பேன்சி சாரி, பேன்சி லைன் சாரி, பேன்சி காட்டன் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். காம்போ ஆபரும் உள்ளது. இரண்டு டர்க்சி கிரிப்பி சாரி காம்போ விலையில் 590 ரூபாய்க்கே வாங்கலாம்.



இரண்டு காலம்கரி காட்டன் புடவைகள் 1,200 ரூபாய் மட்டுமே.இளம் பெண்ணை கவர்ந்து இழுக்கும் பேன்சி சுடிதார், சின்தட்டிக் சுடிமெட்டீரியல், டி.சர்ட், டாப்ஸ், குர்த்தீஸ், சுடி பிரிண்டட் மெட்டீரியல், எம்பிராய்டிங் பிளவுஸ் மெட்டீரியல் வேறு எங்கும் இல்லாத டிசைன்களில் விற்பனைக்கு குவிந்துள்ளது. பேன்சி சுடிதார்களை ரூ.699 முதல் 999 ரூபாய்க்குள்ளும், சுடிதார் சின்தட்டிக் மெட்டீரியல்கள் 750 ரூபாய் முதல் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற விலையில் வாங்கலாம்.



இரண்டாம் தளத்தில் உள்ள கிட்ஸ் கார்னரில் பெண் குழந்தைகளுக்கானபேரட் க்ரூவ் பேண்ட் ஒன்றின் விலை 199 ரூபாய். மூன்றின் விலை 499 ரூபாய் மட்டுமே. பேபி பேன்சி பிராக் 225 ரூபாய். மலாய் பேன்சி சுடிதார்-699 ரூபாய். மல்பெரி பேன்சி கவுன்-580 ரூபாய். மிடி செட்-290 ரூபாய்க்கு கிடைக்கின்றது. சிறுவர்களுக்கான பாய்ஸ் சர்ட் 155 முதல் 280 ரூபாய்க்குள் கண்கவரும் டிசைன்களில் வாங்கலாம். குர்த்தா பைஜாமா 399 ரூபாய், பாபா சூட் 270 ரூபாய், பேண்ட்-360 ரூபாய், டீ சர்ட்--99 ரூபாய் முதல் கிடைக்கின்றது.



இரண்டாவது, மூன்றாவது தளத்தில் உள்ள ஆண்களுக்கான ஆடைகள் குவிந்துள்ளன முன்னணி பிராண்டுகளின் பேண்ட், சர்ட்களால் சங்கமித்துள்ளன. அனைத்து நிறுவனங்களின் ஜீன்ஸ், சர்ட்கள், டீ சர்ட்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி உண்டு. ஐந்தாவது தளத்தில் மொபைல் போன்கள், சமையலறை பொருட்கள், பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், பைகள், காலணிகள் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு உள்ளன.


தீபாவளியில் அலைச்சல் இல்லாமல் விலை குறைவான, தரமான பொருட்களை வாங்க போத்தீஸ் சிறந்த தேர்வு.அனைத்து பொருட்களுமே போத்தீசில் ஒரே இடத்தில் சங்கமித்துள்ளன.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X