படிப்பயணம் மேற்கொண்ட மாணவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
00:38

மானாமதுரை : மானாமதுரையிலிருந்து சிவகங்கைக்கு காலை, மாலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.



மானாமதுரையிலிருந்து அரசு,தனியார் ஊழியர்கள், மாணவர்கள் சிவகங்கைக்கு சென்று வருகின்றனர். போதுமான பஸ் வசதி இல்லாததால் ஏராளமான மாணவர்கள் பஸ்களின் படிகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.



மாணவர்கள் சிலர் கூறுகையில்,காலை 8:00 மணியிலிருந்து 9:-00 மணி வரை போதுமான அரசு மற்றும் தனியார் பஸ் இல்லாததால் பள்ளி நேரத்திற்கு சரியாக செல்ல வேண்டி இருப்பதால் வரக்கூடிய பஸ்களில் தொங்கியவாறு பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலை உள்ளதாக தெரிவித்தனர்.



இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் போதுமான அளவிற்கு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பஸ்சில் உட்புறம் போதுமான இடம் இருந்தும் மாணவர்கள் உள்ளே செல்லாமல் படிகளில் சில மாணவர்கள் சாகசப்பயணம் மேற்கொண்டு வருவது வருத்தமளிக்கிறது, என்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X