ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தில் பாயும் இளைஞர்கள்: நொய்யல் ஆற்றில் காத்திருக்கிறது ஆபத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
01:18

தொண்டாமுத்தூர்:நொய்யல் ஆற்றில், நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையிலும், ஆபத்தை உணராமல் இளைஞர்கள் விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக, மழை பெய்து வருகிறது. அவ்வப்போது, கன மழையும் பெய்து வருகிறது.


இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது.இதனால், வாய்க்கால்களிலும் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என, வருவாய் துறையினர் மற்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.


இருப்பினும், கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று வந்த பலர், சித்திரைச்சாவடி தடுப்பணை மற்றும் நொய்யலாற்றின் பல இடங்களிலும், நீரில் இறங்கி குளிப்பது, 'செல்பி' எடுப்பது என, ஆபத்தை உணராமல் பலர் விளையாடினர்.ரோந்து பணியில் உள்ள போலீசார், ஆற்றில் இறங்குபவர்களை விரட்டியும் பயனில்லை. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் பல இடங்களிலும், பள்ளங்கள் மற்றும் சகதிகள் உள்ளன. இதில், அகப்பட்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. பெற்றோரே...பிள்ளைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X