பருவ நிலை மாற்றத்தால் | கடலூர் செய்திகள் | Dinamalar
பருவ நிலை மாற்றத்தால்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
04:34

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதிகளில் சில நாட்களாக மழை மற்றும் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசுகிறது. பருவ நிலை மாற்றத்தால் மாலை நேரத்தில் வீசும் குளிர்ந்த காற்றால் மந்தாரக்குப்பம் சுற்றியுள்ள கிராமங்களில் பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கின்றனர்.



இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். சுகாதாரத் துறையினர் இப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X