இன்றைய நிகழ்ச்சி (26.10.2021) | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சி (26.10.2021)
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
22:55

ஆன்மிகம்: கோயில்

ராமநாத சுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.

நாகநாத சுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.


எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.செல்வவிநாயகர் கோயில், மருச்சுக்கட்டி, பார்த்திபனுார், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00 மணி.சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிேஷக, அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.

வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடு, காலை 6:00மணி.வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி.

கும்பாபிேஷக விழா: தர்மமுனிஸ்வரர் கோயில், சிவன்கோயில் தெரு, ராமநாதபுரம், மகாகும்பாபிேஷக விழா, கணபதிேஹாமம், விக்ரகம் வலம் வருதல், காலை 8:30மணி, முதல்கால யாகபூஜை, மாலை 6:00மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.

ஸ்ரீ செல்வவிநாயகர் கோயில், நாகாச்சி, சிறப்பு அபிேஷகம், பூஜை, காலை 6:00 மணி.அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், சிறப்பு பூஜை, காலை 6:30 மணி.

வெட்டுடையாள் காளியம்மன் கோயில், ராமேஸ்வரம் ரோடு, ராமநாதபுரம், வழிபாடு, அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் காலை 8:00மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக பூஜை காலை 8:00மணி, மதியம் 12:30 மணி.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X