நுங்கம்பாக்கம் கடைகளில் 'ரெய்டு' போதை பொருட்கள் பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
04:21

நுங்கம்பாக்கம் : நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில், போலீசார் ஆய்வு செய்து, தடைசெய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.



பள்ளி, கல்லுாரி அருகே, 100 மீட்டர் தொலைவிற்குள் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்க அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, சுகாதார துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதிகாரிகளின் அலட்சியத்தால், பள்ளி, கல்லுாரி அருகே போதை வஸ்துக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளி அருகே, போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.



இதையடுத்து, நுங்கம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்த நுங்கம்பாக்கம் போலீசார், அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எழில் கிருஷ்ணன் 5கும் 10கும் ஆசைப்பட்டு விற்கும் கடைகள் பிடிப்பது என்பது வெறும் கண்துடைப்பு. மாதம் ஒருமுறை இப்படித்தான் நடகும்.
Rate this:
Cancel
26-அக்-202109:12:07 IST Report Abuse
அப்புசாமி குட்கா விட சட்டசபைக்குள் நுழைந்து போராடியவர்கள் அரசாங்கம் நடக்குது... புது விடியல் கிடைச்சுருச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X