அக்.27, 30 பள்ளிகளுக்கு விடுமுறை | சிவகங்கை செய்திகள் | Dinamalar
அக்.27, 30 பள்ளிகளுக்கு விடுமுறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
05:00

சிவகங்கை : மருதுபாண்டியர், தேவர் குருபூஜைக்காக சிவகங்கை மாவட்டத்தில் அக்.,27 மற்றும் 30 ஆகிய இரு நாட்கள் உள்ளூர் விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தெரிவித்தார்.



அவர் கூறியதாவது: அக்.,27 காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜைக்காக அன்றைய தினம் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்புத்துார் ஒன்றியத்திற்குள் உள்ள பள்ளிகள், அக்.,30 தேவர் குருபூஜைக்கு சிவகங்கை, திருப்புவனம், காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது, என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X