கணவரை கைது செய்ய மனைவி தீக்குளிக்க முயற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
05:29

திண்டுக்கல் : 'எண்பது சென்ட் இடத்தை ஆக்கிரமித்து, மகனை அடித்து காயப்படுத்திய கணவர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்திய மனைவி வனிதா, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்றார்.



மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த வனிதா - கிருஷ்ணமூர்த்தி தம்பதியருக்கு சாணக்கியன், நிவேதா என 2 குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தியின் 2வது மனைவி சரளாவுக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.வனிதாவின் மாமியார் பாக்கியம், முதல் பேரன் சாணக்கியனுக்கு நிலக்கோட்டை பள்ளப்பட்டியில் 80 சென்ட் நிலத்தை எழுதி கொடுத்துள்ளார்.



அந்த நிலத்தை இரண்டாவது மனைவியின் மகன்கள் ஆக்கிரமித்ததுடன், அக்.22ல் சாணக்கியனை அடித்துக் காயப்படுத்தியுள்ளனர்.வனிதா அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த வனிதா, மகள் நிவேதாவுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார்.



பாதுகாப்பு போலீசார் அவரை தடுத்தனர். அலுவலகம் வந்த கலெக்டர் விசாகன், அந்தப் பெண்ணிடம் விசாரித்தார்.இதுகுறித்து அம்மைநாயக்கனூர் போலீசாரிடம் கேட்டபோது, வனிதா அளித்த புகாரின்படி, கணவர் மற்றும் இரண்டு மகன்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X