தொழில் முனைவோருக்கு ஜி.எஸ்.டி., பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
05:47

சென்னை : தொழில் முனைவோருக்காக, ஜி.எஸ்.டி., தொடர்பான மூன்று நாள் பயிற்சி சென்னையில் நடக்கிறது.



இது குறித்து, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொழில் செய்து கொண்டிருக்கும், தொழில் முனைவோர்களுக்கு, ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி; சரக்குகளை எடுத்துச் செல்ல 'ஆன்லைன்' வாயிலாக அனுமதி பெறும், இ - வே பில் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.



பயிற்சி வகுப்பு 28ம் தேதி முதல் 30ம் தேதி, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, சென்னை ஈக்காட்டுத்தாங்கல், பார்த்தசாரதி கோவில் தெருவில் உள்ள, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நடைபெறும்.தொழில் செய்து வரும் தொழில் முனைவோர் இதில் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களுக்கு 86681 02600, 94445 57654 என்ற மொபைல் போன் எண்களிலும், 044- 2225 2081, 2225 2082 ஆகிய தொலை எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X