மகளிர் கல்லுாரி புத்தக கண்காட்சி | நீலகிரி செய்திகள் | Dinamalar
மகளிர் கல்லுாரி புத்தக கண்காட்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
06:35

குன்னுார்;குன்னுார் புராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி நுாலக துறை; 'ஊட்டி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தின.கல்லுாரி முதல்வர் ஷீலா துவக்கி வைத்தார். போட்டி தேர்வு புத்தகங்கள், தன்னம்பிக்கை நுால்கள், மருத்துவ நுால்கள் உட்பட ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றன. படிப்பின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், மாணவியர் புத்தகங்களை வாங்கி சென்றன. தமிழ் துறை பேராசிரியை குணசீலி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X