அகழ் இயந்திர வாகனம் வாடகை உயர்கிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
11:22

பல்லடம்: டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், அகழ் இயந்திர வாகனங்களின் வாடகையை உயர்த்த, கோவை - திருப்பூர் மாவ ட்ட அகழ் இயந்திர வாகன உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.



கோவை, திருப்பூர் மாவட்ட அகழ் இயந்திர வாகன உரிமையாளர் சங்கத் தலைவர் கனகராஜ் கூறியதாவது: கடந்த ஜன., மாதம் லிட்டர் 74 ரூபாயாக இருந்த டீசல் விலை தற்போது, ரூ.101ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், புதிய அகழ் இயந்திர வாகனத்தின் விலை, 2.65 லட்சத்தில் இருந்து, 3.30 லட்சம் ரூபாயாகவும், 63 ஆயிரமாக இருந்த டயர்கள், 72 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளன. கிரீஸ், ஆயில், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.ஏதேனும் பழுது ஏற்பட்டால் ஒருமுறை மெக்கானிக் செலவு குறைந்தபட்சம், 5 ஆயிரம் ரூபாய் ஆகிறது.



இவ்வாறு, அனைத்தின் விலை உயர்ந்தும், அகழ் வாகன இயந்திரத்தின் வாடகை உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த பிப்., மாதம் மாநிலம் முழுவதும் நடந்த போராட்டத்துக்கு பின், ஒரு மணி நேர வாடகை, 1,100 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இருந்தும், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காததால், மீண்டும், வாடகையை உயர்த்தி ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக உரிமையாளர்களுடன் ஆலோசித்து, விரைவில் வாடகை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, கனகராஜ் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X