தொற்று சிகிச்சை எண்ணிக்கை சரிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
23:48

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஜூன் இறுதியில் தொற்று பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில், 1,664 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இது ஜூலையில், 1,004 ஆக., 810 ஆகவும், செப்., மாதம், 888 ஆகவும் இருந்தது.இம்மாத துவக்கத்தில், 873 பேர் சிகிச்சையில் இருந்தனர்.

இரண்டாவது வாரத்தில் ஒரு நாள் பாதிப்பு, 85 முதல், 90 ஆக உயர்ந்ததால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 800க்கும் கீழ் குறையாமல் தொடர்ந்தது. செப்., மாதத்தில் ஏழு நாட்களும், ஆகஸ்டில் இரண்டு நாட்களுக்கும், 800க்கும் கீழ் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது.

இந்த மாதம், 21ம் தேதி வரை குறையாத நிலையில், இரு தினங்களாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 70க்கும் கீழ் குறைந்து (67 ஆக) பதிவு ஆவதால், அக்டோபரில் மூன்று வாரங்களுக்கு பின் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நேற்று நிலவரப்படி, 781 பேர் சிகிச்சையில் உள்ளனர். இரு தினங்களாக இறப்பு இல்லாத சூழலில், இதுவரை மாவட்டத்தில், 974 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.படுக்கைகள் காலிதமிழக சுகாதாரத்துறை கணக்கீட்டின் படி மாவட்டத்தில், 767 ஆக்சிஜன் படுக்கை, 605 சாதாரண படுக்கை, 211 ஐ.சி.யூ., படுக்கை என மொத்தம், 1,583 படுக்கைகள் உள்ளன. இவற்றில், 60ல் மட்டுமே தொற்று பாதித்தவர் உள்ளனர். நேற்று நிலவரப்படி, 1,503 படுக்கைகள் காலியாக உள்ளன. திருப்பூரை முகவரியாக கொண்ட பலர், வேறு சில மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X