டி.சி., சான்று வினியோகம்; கலெக்டர் அறிவுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
23:58

திருப்பூர்: இடமாறுதல் சான்றிதழ் கேட்கும் மாணவருக்கு, உடனே வழங்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில், கட்டண நிலுவை இருப்பதால், இடமாறுதல் சான்று பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.கட்டண நிலுவை உள்ளிட்ட காரணங்களால், இடமாறுதல் சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும், காலதாமதம் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:கொரோனா பேரிடர் காலத்தில், மாணவர்களின் கல்வி நலன்கருதி, சென்னை ஐகோர்ட் தீர்ப்பின்படி, எந்தவொரு பள்ளியும், மாணவர்கள் கோரும் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

சான்றிதழ் கோரி விண்ணப்பித்த ஒரு வார காலத்துக்குள், சான்றிதழ் கிடைக்க பெறாத பெற்றோர், தங்கள் புகாரை, கல்வி அலுவலக தொலைபேசி வாயிலாகதெரிவிக்கலாம்.முதன்மை கல்வி அலுவலர் - 99653 15628, வட்டார கல்வி அலுவலர் - 90038 67902, திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் - 94424 26525, தாராபுரம் - 98427 98855, பல்லடம் - 94864 11755, உடுமலை - 86678 87400 ஆகியோரிடம் புகார் செய்யலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X