திருப்பூர் கோர்ட்டுகளில் அரசு வக்கீல் நியமனம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
திருப்பூர் கோர்ட்டுகளில் அரசு வக்கீல் நியமனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
00:13

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கோர்ட் அரசு வழக்கறிஞராக கனகசபாபதியும், பிளீடராக தங்கமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்ட கோர்ட் மற்றும் சப் கோர்ட்டுகளில், அரசு வழக்கறிஞர் மற்றும் பிளீடர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில், கூடுதல் அரசு வழக்கறிஞராக விவேகானந்தன், ; 2வது கூடுதல் மாவட்ட கோர்ட்டின், கூடுதல் அரசு வழக்கறிஞராக பூமதி நியமிக்கப்பட்டுள்ளனர்.மகளிர் கோர்ட் அரசு வழக்கறிஞராக ஜமீலா பானு; முதன்மை சார்பு கோர்ட் கூடுதல் அரசு வழக்கறிஞராக பஷீர் அகமது; கூடுதல் சப் கோர்ட் அரசு வழக்கறிஞராக அரிகரன், மாவட்ட முன்சீப் கோர்ட் பிளீடராக தேவி.அவிநாசி சப்-கோர்ட் அரசு வழக்கறிஞராக சுப்ரமணியம், மாவட்ட முன்சீப் கோர்ட் பிளீடராக வெங்கடாசலமூர்த்தி, பல்லடம் மாவட்ட முன்சீப் கோடர் பிளீடராக ரேணுகாதேவி, ஊத்துக்குளி முன்சீப் கோர்ட் பிளீடராக குமாரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X