ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகள் போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
01:04

ராயபுரம் : ஸ்டான்லி மருத்துவமனை கழிப்பறைகளில் தண்ணீர் வரவில்லை எனக்கூறி, நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், தினமும் உள்நோயாளியாக 2,000 பேரும், புறநோயாளியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெறுகின்றனர். பிற மாநிலங்களில் இருந்தும், உயர் சிகிச்சை பெறுவதற்காக, 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், இந்த மருத்துவமனையில் உள்ள உயர் சிறப்பு சிகிச்சை கட்டடத்தில், கழிப்பறைகளில் தண்ணீர் வரவில்லை எனக்கூறி, 20க்கும் மேற்பட்ட நோயாளிகள், மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜி, நோயாளிகளிடம் பேச்சு நடத்தினார். பின், தண்ணீர் வசதி செய்து கொடுத்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:ஸ்டான்லி மருத்துவமனையில் அனைத்து கட்டடங்களிலும் போதிய அளவு தண்ணீர் வசதி உள்ளது. இங்கு நிலத்தடி நீர் போதுமான அளவில் கிடைக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், 20 குடிநீர் லாரிகளில் தண்ணீர் பெறப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X