1,000 பேருக்கு ஈமச்சடங்கு நிதியுதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
07:02

புதுச்சேரி : மறைந்த ஓய்வூதிய பயனாளிகளின் ஈமச்சடங்கு நிதி உதவித்தொகை, அந்தந்த குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் நேற்று செலுத்தப்பட்டது.



இதுகுறித்து அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஓய்வூதியம் பெறும் முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட பயனாளிகள் இறந்தால், ஈமச்சடங்குக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது. அவ்வகையில், மறைந்த பயனாளிகளின் குடும்பங்களுக்கு ஈமச்சடங்குக்கான நிதி நேற்று வழங்கப்பட்டது.



1000 குடும்பங்களுக்கு, தலா ரூ.10 ஆயிரம் வீதம், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ. 1 கோடி தொகையை வங்கியில் செலுத்தி உள்ளது. இத்தொகையை இன்று(27 ம் தேதி) முதல் பெற்றுக்கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X