கணவர் இறந்ததால் மனைவியும் தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
07:22

திருமங்கலம் : மதுரை தபால் தந்தி நகர் அருகே பாலூரணியை சேர்ந்த கொத்தனார் விஜயகுமார் 32, இவரது மனைவி லட்சுமி 29, இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.



குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று முன்தினம் விஜயகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு லட்சுமி தான் காரணம் எனக்கூறி உறவினர்கள் விஜயகுமார் உடலை பார்க்க லட்சுமியை அனுமதிக்காததோடு மருத்துவமனையில் இருந்து அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர்.



இதனால் லட்சுமி திருமங்கலம் கரடிக்கல் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள அன்னக்கொடி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அவரது உடலை திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் வீரர்கள் மீட்டனர். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X