மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.. | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
07:29

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், கண்ணுச்சாமி, சிவக்குமார், கந்தசாமி முன்னிலை வகித்தனர். செயலாளர் பகத்சிங் பேசினார்.'அரசு, தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு கொள்கை வெளியிட வேண்டும். தனியார் நிறுவனங்களில் 5 சதவீதம் வேலை வழங்கும் அரசாணையை அமல்படுத்த, கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடத்த வலியுறுத்தி பேசினர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X