களப்பணியாளர்களுக்கு பாராட்டு | தேனி செய்திகள் | Dinamalar
களப்பணியாளர்களுக்கு பாராட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
08:01

போடி: இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை புரியும் வகையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர்களை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். இதனை குப்பனாசாரி பட்டியில் போடி நகர பா.ஜ., தலைவர் தண்டபாணி, மாவட்ட ஓ.பி.சி., அணி தலைவர் மோகன்தாஸ் டாக்டர்கள், செவிலியர்கள் முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டு கடிதம், சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். பா.ஜ., கிளை தலைவர் மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X