லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் | சேலம் செய்திகள் | Dinamalar
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
11:21

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையத்தில், நபார்டு வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி இணைந்து, நிதிசார் கல்வி முகாம், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாமை நேற்று நடத்தின. இதில், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் பாமாபுவனேஸ்வரி, தமிழ்நாடு கிராம வங்கி பொது மேலாளர் தாமோதரன், மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், வங்கி செயல்பாடு, லஞ்சம் ஒழிப்பு குறித்து பேசினர். டி.கே.எஸ்., தொண்டு நிறுவன மேலாண் இயக்குனர் சந்திராபாண்டியன், தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X