கல்லறைக்கு இரு தரப்பினர் உரிமை கோருவதால் போலீஸ் குவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
11:22

சேலம்: கல்லறையை சொந்தம் கொண்டாடி, இரு தரப்பினர் கூடியதால், போலீஸ் குவிக்கப்பட்டது.


சேலம், ஓமலூர் பிரதான சாலையில் உள்ள குழந்தை இயேசு பேராலயம் எதிரே உள்ள கல்லறையை, ஆர்.சி., - சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். நேற்று, அஸ்தம்பட்டி, லட்சுமி சுந்தர் நகரை சேர்ந்த ஜெயகவுரி, 65, உடலை அடக்கம் செய்ய சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்கள் எடுத்து வந்தனர். இதையறிந்த, குழந்தை இயேசு பேரலாய செயலர் சோனி ஜோசப் தலைமையில் நான்கு பேர், உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரும் மோதும் சூழல் நிலவியதால், உதவி கமிஷனர் நாகராஜ் தலைமையில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வடக்கு தாசில்தார் செம்மலை தலைமையில் வருவாய்த்துறையினர், போலீசார் முன், பேச்சு நடத்தினர். அதில், நாளை அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர். பின், மூதாட்டி உடல் அடக்கம் செய்யப்பட்டு, அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
27-அக்-202112:26:45 IST Report Abuse
SENTHIL NATHAN வளவன் இவனுங்களை பாரட்டி பேசிக்குனு இருந்தான் இதுக சமாதிக்கு அடிச்சுக்குதுங்க வளவா ?? எங்கேப்பா போயிட்ட ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X