பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | சென்னை செய்திகள் | Dinamalar
பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
14:20

சென்னை : அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, 10 சதவீத போனசை எதிர்த்து, தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.




அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதாது; 25 சதவீத போனஸ் வேண்டும்; தீபாவளி முன் பணமாக, 10 ஆயிரம் ரூபாயை உடனே வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன.கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டியு., - ஏ.ஐ.டி.யு.சி., - ஆம் ஆத்மி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு உள்ளிட்டவை, பணிமனைகள் முன் தினமும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம், கடிதங்களையும் வழங்கி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X