குற்றங்கள் தடுக்க போலீசார் அதிரடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
19:04

வால்பாறை: குற்ற சம்பவங்கள் குறித்து, பொது மக்கள் தயங்காமல் போலீசில் தெரிவிக்க வேண்டும் என, விழிப்புணர்வு பேனர்கள் வைத்துள்ளனர்.

வால்பாறை நகர், முடீஸ், காடம்பாறை, ேஷக்கல்முடி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதியில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, போலீசார் அறிவிப்பு வைத்துள்ளனர்.அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வால்பாறையில் நடக்கும் குற்ற சம்பவங்கள், சில்லரை மது, லாட்டரி, கஞ்சா, குட்கா போன்றவை விற்பனை செய்பவர்கள் குறித்து போலீஸ்க்கு தகவல் தர வேண்டும்.மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கங்களில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விபரம் பாதுகாக்கப்படும். மேலும் காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

தொலைபேசி எண்கள்:

வால்பாறை இன்ஸ்பெக்டர் - 94981 73925, சப்-இன்ஸ்பெக்டர் - 94981 74086, வால்பாறை போலீஸ் ஸ்டேஷன் - 94981 01201, பெண்களுக்கான இலவச அவசர அழைப்பு எண் - 181, பெண் மற்றும் குழந்தைகளுக்கான அழைப்பு எண் - 1098. இந்த எண்களில் தொடர்பு கொண்டு, தகவல்கள் தெரிவிக்கலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X