கல்வியில் பொம்மலாட்டத்தின் பங்கு; ஆசிரியர்களுக்கு பயிற்சி 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
21:38

கோவை: பள்ளிக்கல்வியில் பொம்மலாட்டத்தின் பங்கு குறித்த, இணையவழி பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

டில்லி கலாசார வள மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில், பள்ளிக்கல்வியில் பொம்மலாட்டத்தின் பங்கு குறித்த இணையவழி பயிற்சி, இரு கட்டங்களாக நடக்கிறது.அடுத்த மாதம், 9ம் தேதி முதல், 19ம் தேதி வரையில் ஒரு பிரிவாகவும், வரும் 16ம் தேதி முதல், 26ம் தேதி வரை ஒரு பிரிவாகவும், பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு, அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, மாவட்டத்திற்கு இரு ஆசிரியர்களின் பட்டியல் அனுப்ப, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்களின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதில், இரு ஆசிரியர்களின் பெயர்கள், விரைவில் இயக்குனரகத்திற்கு அனுப்பப்படவுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X