நீலகிரி ரயிலில் கூடுதல் பெட்டி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
நீலகிரி ரயிலில் கூடுதல் பெட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
22:19

திருப்பூர்: மேட்டுப்பாளையம் - சென்னை ரயிலில், படுக்கை வசதி பெட்டி கூடுதலாக நேற்று முதல் சேர்க்கப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சென்னைக்கு தினமும் நீலகிரி எக்ஸ்பிரஸ் (02671) இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில், 10 படுக்கை வசதி பெட்டிகள் இருந்தன.பண்டிகை நேரம் என்பதால், பயணிகள் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நேற்று இணைக்கப்பட்டது. நீலகிரி எக்ஸ்பிரஸ் இனி, 11 படுக்கை வசதியுடன் சேர்த்து மொத்தம், 22 பெட்டிகளுடன் இயங்கும்.சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் ரயிலில் இதுவரை, இருக்கை முன்பதிவு பெட்டி நான்காக இருந்தது. 31ம் தேதி முதல் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட உள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X