திருப்பூர்: தீபாவளியை முன்னிட்டு நவ., 1 முதல் 3 வரை ரேஷன் கடைகள் காலை, 8:00 முதல் இரவு, 7:00 மணி வரை செயல்படும்.இந்த வினியோகம் தீபாவளிக்கு முன் பொருட்கள் வாங்க விரும்புவோருக்கு மட்டுமே.ஏதேனும் புகார் இருப்பின், 0421 2971116 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.இவ்வாறு, கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.