ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமான, 32 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 33 ஆயிரத்து 494 ஆனது. 32 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 33 ஆயிரத்து 49 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் இறந்தார். பலி எண்ணிக்கை, 210 ஆக உள்ளது.