நீலகிரியில் 32 பேர் 'டிஸ்சார்ஜ்' | நீலகிரி செய்திகள் | Dinamalar
நீலகிரியில் 32 பேர் 'டிஸ்சார்ஜ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
23:14

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமான, 32 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 33 ஆயிரத்து 494 ஆனது. 32 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 33 ஆயிரத்து 49 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் இறந்தார். பலி எண்ணிக்கை, 210 ஆக உள்ளது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X