ராமநாதபுரம் சேதுபதி கால்பந்து அணி சாம்பியன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
23:45

பெரியபட்டினம் : ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் ராமநாதபுரம் சேதுபதி கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.



பெரியபட்டினம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் பெரியபட்டினத்தில் நடந்தது. 32 அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதி போட்டியில் பெரியபட்டினம் அணி 2:0 என்ற கோல் கணக்கில்ராமேஸ்வரம் அணியை வீழ்த்தியது. மற்றொருஅரையிறுதியில் ராமநாதபுரம் சேதுபதி கால்பந்து அணி பரமக்குடி அணியை 1:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.நேற்று நடந்த இறுதி போட்டியில் பெரியபட்டினம் கால்பந்து அணியும் சேதுபதி கால்பந்து அணியும் மோதின.




இதில் சேதுபதி அணி 4:3 என்ற கோல் கணக்கில் டை பிரேக்கர் முறையில் வெற்றி பெற்று கோப்பை மற்றும் முதல் பரிசுத்தொகை ரூ.15 ஆயிரத்தை பெற்றது.இரண்டாம் இடத்தை பெரியபட்டினம் கால்பந்து அணி பெற்று கோப்பை மற்றும்ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ராமேஸ்வரம் அணியும், பரமக்குடி அணியும் மோதின. இதில் 4:3 என்ற கோல் கணக்கில் டைபிரேக்கர் முறையில் ராமேஸ்வரம் அணி வென்று மூன்றாம் பரிசுத்தொகை ரூ.7000 பெற்றனர். நான்காம் இடம் பிடித்த பரமக்குடி அணிக்கு ரூ.4000 வழங்கப்பட்டது.போட்டிகளை ஒருங்கிணைத்த மூத்த கால்பந்தாட்ட வீரர் ஹயாசுதீன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X