விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:02

விழுப்புரம்-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) சார்பில் வரும் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை சென்னையில் இருந்து 1,650 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) சார்பில் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, செஞ்சிக்கு திண்டிவனம் மார்க்கமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.இது மட்டுமின்றி, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் (மதுராந்தகம், திண்டிவனம் வழி), நெய்வேலி நகரம், சிதம்பரம், வடலுார், காட்டுமன்னார்கோவில் (விக்கிரவாண்டி, பண்ருட்டி வழி) பஸ்கள் இயக்கப்படுகிறது.தாம்பரம் - சானிடோரியம் மெப்ஸ், அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து, கும்பகோணம் தஞ்சாவூர் பஸ்கள் (விக்கிரவாண்டி, பண்ருட்டி வழி) இயக்கப்படுகிறது.கே.கே., நகர் மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் (இ.சி.ஆர்., வழி), மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து காளஹஸ்தி, திருப்பதி, நெல்லுார், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி (செங்குன்றம் வழி) சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலுார், சித்துார், குடியாத்தம், திருப்பத்துார், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பதி (திருத்தணி வழி), கோயம்பேடு டாக்டர் எம்.ஜி.ஆர்., பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருக்கோவிலுார், திட்டக்குடி, திருச்சி, சேலம், மயிலாடுதுறை பகுதிகளுக்கு விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,650 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.இத்தகவலை விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X