பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:39

பரங்கிப்பேட்டை-மழை வெள்ளத்தினால் பாதிக்கும் பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, கலெக்டர் வேண்டுக்கோள் விடுத்தார்.பரங்கிப்பேட்டை ஒன்றிய அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள், பேரிடர் மீட்பு உபகரணங்களை, கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். தொடர்ந்து, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் 13 ஊராட்சிகளின் தலைவர்கள், வி.ஏ.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் பேசியதாவது;மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிக்கு 10 பேர் கொண்ட குழுவினர் உடனே சென்று பாதிப்பு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.வடிகால் வாய்க்கால்கள் துார்வார வேண்டும். பாதிப்பு ஏற்படும் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுக்காக்கப்பட்ட பகுதியில் தங்க வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் தங்கும் இடங்களில், அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும். பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், கொரோனா முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் போடப்பட்டுள்ளது வரவேற்க தக்கது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், சேர்மன் கருணாநிதி, உதவி செயற்பொறியாளர் குமுதம், பி.டி.ஓ.,க்கள் சுகுமார், சிவஞானசுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் தேவி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பரமேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் ஜெகன், சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ், சுகாதார ஆய்வாளர் ரிச்சர்ட் எட்வின் ராஜ் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X