பழநி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:50

பழநி : பழநியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.பழநி மலைப்பகுதிகளில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பழநி பகுதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.



இவற்றில் வரதமாநதி அணை சில மாதங்களாகவே நிரம்பி வழிகிறது.நேற்று காலை நிலவரப்படி பாலாறு - பொருந்தலாறு அணையில் 59.42 அடி (65 அடி) நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 223 கன அடி, நீர் வெளியேற்றம் 9 கனஅடியாக உள்ளது.வரதமாநதி அணையில் முழு கொள்ளளவான 66.47 அடி நிரம்பி வழிகிறது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 200 கனஅடி, நீர்வரத்து 183 கனஅடியாக உள்ளது.



குதிரையாறு அணையில் 66.88 அடி (80 அடி) தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 29 கன அடி நீர் வரத்தும். 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றமும் உள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. குளங்களுக்கும் தண்ணீர் வருவதால் அங்கும் இருப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X