மக்களைத் தேடி சிறப்பு முகாம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
மக்களைத் தேடி சிறப்பு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
02:04

வேடசந்தூர் : உசிலம்பட்டியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் இணையவழி பட்டாவில் எளிய வகை பிழை திருத்தம் செய்தல் தொடர்பாக, 'மக்களைத் தேடி வருவாய் துறை' எனும் சிறப்பு முகாம் நடந்தது. துணை கலெக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார்.



தாசில்தார் மணிமொழி முன்னிலை வகித்தார். வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் முகாமில் பங்கேற்று பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். ஊராட்சித் தலைவர் அழகுமுத்து, தி.மு.க., நிர்வாகிகள் ஜீவா, ரவிசங்கர், கவிதா முருகன் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X