நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் | தேனி செய்திகள் | Dinamalar
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
04:01

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் நாளை(அக்.29) காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் வேளாண் தொடர்பான திட்டங்கள், குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.



குறைகளை மனுக்களாகவும் வழங்கலாம்.இந்த மனுக்கள் மீது துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X