வாடிப்பட்டி : நாகமலைபுதுக்கோட்டை எஸ்.ஐ., திருமலைராஜா மற்றும் போலீசார் புதுக்குளம் நான்குவழிச்சாலையில் ரோந்து சென்றனர்.
அங்கு சட்டவிரோதமாக மதுவிற்ற கூத்தியார்குண்டு லட்சுமணனை 44, கைது செய்து 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.பேரையூர் எஸ்.கீழப்பட்டியில் மது விற்ற தங்கமணியை 35, போலீசார் கைது செய்து 99 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.