பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
04:50


மதுரை : முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரைநீரை தேக்க முதல்வர் ஸ்டாலின் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் வலியுறுத்தினார்.



அவர் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தி, பெரியாறு அணையில் 142 அடியாக நீரை உயர்த்த அனுமதி பெற்று தந்தார்கள். புதிய அணை கட்ட முடியாது என பல ஆய்வுக்கு பின் தெரிந்தும், தற்போது ரூ.1500 கோடியில் அணை கட்ட கேரள அரசு திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளது.



ஆனால் அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் பாதுகாப்பாக இருக்கும் என பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவுக்குபின் அணையில் 142 அடி வரை நீரை தேக்கியும் பலமாக இருந்தது.தற்போது மழை பெய்வதால் 142 அடி வரை நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. அதை தடுக்க கேரள அரசியல்வாதிகள் விஷம பிரசாரம் செய்கின்றனர். அதை முறியடித்து தண்ணீர் தேக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X