விபத்தில் கண்டக்டர் இறப்பு மனைவிக்கு ரூ.40 லட்சம்..
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
04:51

சென்னை--விபத்தில் இறந்த அரசு பஸ் கண்டக்டரின் மனைவிக்கு, 39.90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவைச் சேர்ந்தவர் மூர்த்தி, 44; அரசு பஸ் கண்டக்டர். இவர், 2017 ஜூலையில், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்சில் கண்டக்டராக பணியில் இருந்த போது, பஸ்சை டிரைவர் அஜாக்கிரதையாக இயக்கியதால், சரக்கு லாரியின் பின்புறம் பஸ் மோதியது.இதில், பலத்த காயமடைந்த மூர்த்தி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.கணவர் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி, மூர்த்தியின் மனைவி அமலா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை, நீதிபதி ஏ.டி.மரியா கிளீட் முன் நடந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு:விசாரணையில், பஸ்சை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே விபத்துக்கு காரணம் என்பது தெளிவாகிறது.எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக 39.90 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X